Friday, January 16, 2009
கண்ணன் குலம் - வரலாறு
கொங்கு வேளாளர் குலத்தில் ஒன்று கண்ணன் குலம்.கண்ணன் குலத்தார் முதலில் அமைத்த ஊர் கண்ணர் பாடி இப்பொழுது கன்னிவாடி என்று அழைக்கப்படுகிறது. கண்ணன் குலதாரை மூன்று பிரிவாகப் பிரித்து முக்கண்ணகுலம் என்பர். அவை ஆதி கண்ணகுலம், கண்ணந்தை குலம்,கண்ணகுல நாட்டுக்கவுண்டர்கள் என்பனவாகும்.
Subscribe to:
Posts (Atom)